3278
பாஜகவின் கடந்த எட்டாண்டு ஆட்சிக்காலத்தில் இந்திய ரயில்வேயில் 30 ஆயிரத்து 585 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1951 முதல் 2014 வரையான 64 ஆண்டுகளி...